--- --:--:-- --

கொரோனா தடுப்பு – பிரதமர் தலைமையில் கூட்டம் தொடங்கியது..!

2

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கூட்டம் தொடங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

 

குறிப்பாக சுகாதார துறையை சேர்ந்தவர்கள் மற்றும் வல்லுநர்கள் ஆகியோர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கே இருக்கிறார்கள்.

 

Right Menu Icon