பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!
பிலிப்பைன்ஸ் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தரை பகுதியில் இருந்து 20 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவானது.
தீவு அருகே உள்ள மாகாணத்திலும் இந்த நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை,





