ஆபாசப் படங்கள் தடை…ட்ரம்ப் மனைவி ஆதரவு..!
பழிவாங்கும் நோக்கத்துடன் பதிவேற்றப்படும் ஆபாசப் படங்களுக்கு தடைவிதிக்கும் மசோதாவை நிறைவேற்றுவதில் ட்ரம்ப் உறுதியாக உள்ளார். மசோதாவை, USA காங்கிரஸ் நிறைவேற்றி அதிபரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது.
இது சட்டமானால், குழந்தைகளின் தனியுரிமை பாதுகாக்கப்படும் என்பதால் ட்ரம்ப் மனைவி மெலானியா ஆதரவளித்துள்ளார். தேநேரம், கருத்துரிமைக்கு எதிரானதாக இது மாறிவிடக்கூடாது என விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.





