--- --:--:-- --

ஆபாச காட்சிகள்.. OTT தளங்களுக்கு அரசு செக்..!

10

றநெறிகளை பின்பற்றும்படி OTT தளங்களுக்கும், சமூக வலைதளங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய தகவல், ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில், ஓடிடி, சமூக வலைதள நிகழ்ச்சிகளில் ஆபாசம், கொடூர காட்சிகள் வருவதாக ஏராளமான புகார்கள் வந்திருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது.

 

இக்காட்சிகளால் சிறார்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதால், அவற்றைத் தவிர்க்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Right Menu Icon