--- --:--:-- --

விமான அறையில் லேசர் லைட் அடித்த மர்ம நபர்கள்: போலீஸ் விசாரணை

4

பெங்களூரில் இருந்து கோவை வந்த விமானத்தின் விமானி அறையில் மர்ம நபர்கள், லேசர் லைட் அடித்த நிலையில், தரையிறங்கிய பின்னர் விமானி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

 

இதனையத்து லேசர் லைட் அடிக்கப்பட்டது தொடர்பாக பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Right Menu Icon