--- --:--:-- --

பிரதமர் மோடி அடுத்த மாதம் அமெரிக்கா பயணம்?

3

மெரிக்க அதிபர் டிரம்ப்பை பிரதமர் மோடி விரைவில் சந்திக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருகின்றன அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் அவையின் 80-வது பொதுச் சபையில் பங்கேற்பதற்காக அடுத்த மாதம் 23 ஆம் தேதி பிரதமர் மோடி அந்நாட்டிற்கு பயணம் செய்ய இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

 

ஐநா கூட்டத்தின் போது அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி உள்ளிட்டோரை பிரதமர் மோடி சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Right Menu Icon