ஐபிஎல் சீசன்களில் அதிக முறை 500 ரன்களுக்கு மேல் விளாசிய வீரர்..!
ஐபிஎல் சீசன்களில் அதிக முறை 500 ரன்களுக்கு மேல் விளாசிய வீரர் என்ற பெருமையை ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பெற்றுள்ளார். ஏற்கனவே ஐந்து முறை 500 ரன்களை கடந்த வார்னர் நடப்பு சீசனில் அதை சாத்தியமாக்கிய உள்ளார்.
இந்த பட்டியலில் வார்னருக்கு அடுத்தபடியாக கோலி 5 முறையும், தவன் நான்கு முறையும் 500 ரன்களை கடந்த வீரர்களாக உள்ளனர்.






