--- --:--:-- --

பிரம்மாண்ட ராஜ நாகம் பார்த்து மிரண்டு போன மக்கள்..!

5

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள கோட்டப்பாடி பகுதிகளில் உள்ள வயல்வெளியில் ராஜ நாகம் இருப்பதாக அந்த பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்ததையடுத்து பாம்பு பிடி வீரர் ராஜ நாகத்தை பிடிக்க முயன்றார்.

 

அப்பொழுது வயலில் தேங்கியிருந்த நீரில் நீந்தி அங்குமிகுமாக சென்ற ராஜ நாகத்தை பல முயற்சிக்கு பின் பிடித்து கொடநாடு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு பின் பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.

 

Right Menu Icon