--- --:--:-- --

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவிய கரூரை சேர்ந்தவர்கள்..!

15

ரூரில் தாய்ப் பிரிந்து சென்றதால் அவதியுறும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் சிகிச்சையை இரு தனியார் அமைப்புகள் ஏற்றுக் கொண்டுள்ளதாக கரூர் ராயனூர் பகுதியை சேர்ந்த ஜெப செல்வி சிறுவயது முதலே மனநலம் பாதிக்கப்பட்டவர்.

 

தாய்ப் பிரிந்து சென்றதால் கடந்த 8 ஆண்டுகளாக தந்தையின் அரவணைப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்க போதிய வசதி இல்லை என்பது குறித்து செய்தி வெளியானது. இதனையடுத்து கரூரில் உள்ள தனியார் அமைப்புகள் ஜெப செல்வியை காப்பகத்தில் சேர்த்து சிகிச்சை அளிப்பதற்கு உதவியுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon