--- --:--:-- --

பாகிஸ்தான் அமைச்சரிடம் கோப்பை வாங்குவதில்லை

9

பாகிஸ்தான் அமைச்சரிடம் கோப்பை வாங்குவதில்லை என முடிவு அதற்காக ஆசிய கோப்பையை பாக். அமைச்சர் எடுத்து செல்லலாம் என அர்த்தமல்ல. விரைவில் கோப்பை இந்தியா கொண்டு வரப்படும் என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார்.

Right Menu Icon