--- --:--:-- --

9வது முறையாக ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணி..!

8

சியகோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 9வது முறையாக இந்திய அணி ஆசிய கோப்பையை வென்றது.

 

இந்திய அணி ஆசிய கோப்பையை ஏ.சி.சி தலைவரும், பாக்.அமைச்சருமான மோஹ்சின் நக்வி கையில் வாங்க இந்திய அணி மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து, பதக்கம் இல்லாமல் இந்திய வீரர்கள் வெற்றியை கொண்டாடியுள்ளனர்.

Right Menu Icon