--- --:--:-- --

நாடு முழுவதும் தடை செய்ய உத்தரவு..!

11

புகையிலைப் பொருட்கள் விற்பதை நாடு முழுவதும் தடை செய்ய ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

 

மாணவர்கள் புகையிலைக்கு அடிமையாகாமல் இருக்க, முதல் கட்டமாக பள்ளி வளாகங்கள் அருகே புகையிலை விற்கப்படுவதை தடுத்து, தயாரிப்பு நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

 

மேலும், குட்கா விற்பனை தொடர்பாக சட்டத்திருத்தம் செய்வது குறித்து மத்திய அரசு பதில் மனுத் தாக்கல் செய்யவும் ஆணையிட்டுள்ளது.

Right Menu Icon