நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்துக்கு எதிர்ப்பு: பா.ஜ.க எம்.எல்.ஏ போஜராஜன் வெளிநடப்பு
நீட் தேர்வுக்கு எதிராக மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ் கொண்டு வந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய பா.ஜ.க எம்.எல்.ஏ போஜராஜன் தீர்மானத்திர்கு எதிர்ப்பு தெரிவித்தார். நீட்...





