--- --:--:-- --

ஒலா நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.!

10

திநவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள ஒலா நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி ஆலையை ஓசூரில் அமைத்து வரும் ஒலா அடுத்த மூன்று மாதங்களில் உற்பத்தியை தொடங்க உள்ளது.

 

நெதர்லாந்து நாட்டை சேர்ந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனத்துடன் இணைந்து உள்ள ஒலா ஸ்கூட்டர் அடிப்படையிலான இ ஸ்கூட்டரை உருவாக்க உள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால்240 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம்.

 

45 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் மூலம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்த ஆண்டு இரண்டாவது காலாண்டில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon