--- --:--:-- --

4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வடமாநில இளைஞர்கள்..!

2

சென்னையில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வடமாநில இளைஞர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். பர்மா நகரில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு கட்டுமான பணிகளில் கூலி தொழிலாளர்களாக தங்கி வேலை பார்த்து வந்த வடமாநில இளைஞர்கள் இருவர் அதே பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமியை கோயில் பின்புறம் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

 

சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் அவர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

 

Right Menu Icon