--- --:--:-- --

தமிழ்நாடு அரசின் இலவச லேப்டாடப் திட்டம் குறித்து வெளியான புதிய அப்டேட்!

1

ரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வந்தது. மாணவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இத்திட்டம், கொரோனா காலத்தில் இடைநிறுத்தம் செய்யப்பட்டு பின்னர் அப்படியே கைவிடப்பட்டது.

 

2021ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற திமுக அரசு இத்திட்டத்தை மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்த இரண்டு ஆண்டில் 20 லட்சம் மாணவர்களுக்கு அவரவர் விருப்பப்படி மடிக்கணினி அல்லது கைக்கணினி வழங்கப்படும் என கடந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். 2021ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற திமுக அரசு இத்திட்டத்தை மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்த இரண்டு ஆண்டில் 20 லட்சம் மாணவர்களுக்கு அவரவர் விருப்பப்படி மடிக்கணினி அல்லது கைக்கணினி வழங்கப்படும் என கடந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

 

 

இதைத் தொடர்ந்து, கடந்த மே மாதம் தமிழ்நாடு அரசின் எல்காட் நிறுவனம் சர்வதேச அளவில் டெண்டர் கோரியது. அரசின் இந்த டெண்டனை கைப்பற்ற முன்னணி நிறுவனங்கள் ஆர்வம் காட்டிய நிலையில், டெல், ஏசர் ஆகிய நிறுவனங்கள் குறைந்த தொகைக்கான டெண்டர் கோரியுள்ளன. இதைத் தொடர்ந்து, கடந்த மே மாதம் தமிழ்நாடு அரசின் எல்காட் நிறுவனம் சர்வதேச அளவில் டெண்டர் கோரியது.

 

அரசின் இந்த டெண்டனை கைப்பற்ற முன்னணி நிறுவனங்கள் ஆர்வம் காட்டிய நிலையில், டெல், ஏசர் ஆகிய நிறுவனங்கள் குறைந்த தொகைக்கான டெண்டர் கோரியுள்ளன. அதன்படி, 15.6 இன்ச் திரை கொண்ட மடிக்கணினிக்கு டெல் நிறுவனம் வரிகள் இல்லாமல் 40,828 ரூபாய் விலையாக சமர்பித்துள்ளது. அதேபோல, 14 இன்ச் திரை கொண்ட மடிக்கணினிக்கு ஏசர் நிறுவனம் வரிகள் இல்லாமல் 23,385 ரூபாய் விலையாக சமர்பித்துள்ளது.

 

அதன்படி, 15.6 இன்ச் திரை கொண்ட மடிக்கணினிக்கு டெல் நிறுவனம் வரிகள் இல்லாமல் 40,828 ரூபாய் விலையாக சமர்பித்துள்ளது. அதேபோல, 14 இன்ச் திரை கொண்ட மடிக்கணினிக்கு ஏசர் நிறுவனம் வரிகள் இல்லாமல் 23,385 ரூபாய் விலையாக சமர்பித்துள்ளது.

Right Menu Icon