தமிழ்நாடு அரசின் இலவச லேப்டாடப் திட்டம் குறித்து வெளியான புதிய அப்டேட்!
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வந்தது. மாணவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இத்திட்டம், கொரோனா காலத்தில் இடைநிறுத்தம் செய்யப்பட்டு பின்னர்...





