--- --:--:-- --

வெளிநாட்டில் செம ஸ்டைலாக நடிகை சினேகா எடுத்த போட்டோஸ்..!

9

மிழ் சினிமாவின் புன்னகை அரசியாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகை சினேகா. சினிமாவில் டாப் நாயகியாக வலம் வந்தவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

 

 

குழந்தைகள் வளர்ந்த பிறகு மீண்டும் நடிக்க வந்தவர் மிகவும் தரமான கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது சினேகா வெளிநாட்டில் செம ஸ்டைலிஷ் உடையில் எடுத்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon