--- --:--:-- --

9 நாடுகளுக்கு தடை விதித்த நேபாளம்..!

13

கொரொனா பரவல் அச்சத்தால் சீனாவின் ஹாங்காங், தென்னாபிரிக்காவில் உள்ளிட்ட ஒன்பது நாடுகளின் போக்குவரத்து சேவைக்கு தடை விதித்துள்ளது.

 

இது தொடர்பாக அந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட 9 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் நாட்டுக்குள் நுழைய தடை விதித்துள்ளதாக கருதப்படுகிறது.

 

உயர் அதிகாரிகள் மட்டுமே தடை செய்யப்பட்ட நாடுகளில் இருந்து அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் நேபாள அரசு கூறியுள்ளது.

Right Menu Icon