--- --:--:-- --

நீட் தேர்வு உண்டா? இல்லையா? என திமுக தெரிவிக்க அதிமுக கோரிக்கை

1

ட்சிக்கு வந்தவுடன் உடனடியாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறிய திமுக தற்போது நீட் தேர்வு உண்டா இல்லையா என்பதை மாணவர்களுக்கு சட்டப்பேரவையில் நேரடியாக தெரிவிக்க வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.

 

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது பேசிய விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் தடுப்பூசி திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என கூறினார்.

 

மூன்றாவது அணியை எதிர்கொள்ள ஒரு லட்சம் படுக்கைகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon