--- --:--:-- --

அருகருகே அமர்ந்தும் பேசாமல் இருந்த நயன்தாரா – தனுஷ்..!

2

பிரபல தயாரிப்பாளரின் திருமண விழாவில் கலந்து கொண்ட தனுஷ் மற்றும் நயன்தாராவின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் ஆகாஷ் பாஸ்கரின் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் அனிருத், சிவகார்த்திகேயன், நயன்தாரா பல பிரபலங்கள் பங்கேற்றனர்.

 

கடந்த சில தினங்களாக நயன்தாரா பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இப்படி ஒரு சூழல் இருக்க ஆகாஷ் திருமண விழாவில் இருவரும் ஒரே வரிசையில் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Right Menu Icon