--- --:--:-- --

போதை பொருட்களை கண்ணும் கருத்துமாக தடுக்க வேண்டும்..!

7

செங்கல்பட்டு மறைமலை நகரில் சட்டமன்றம் தொடர்பான ஆய்வு கூட்டத்தை நடத்திய பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

 

போதை பொருட்களை கண்ணும் கருத்துமாக தடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

 

Right Menu Icon