--- --:--:-- --
4

ரியானாவில் 3000 ரூபாய்க்காக மளிகை கடைக்காரர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. குருகுலம் அருகே பிலாஸ்பூர் பகுதியில் கோஷ்கர் கிராமத்தை சேர்ந்தவர் இவர். இவர் தனது வீட்டில் மளிகை கடை வைத்திருந்தார்.

 

இவர் ஒருவருக்கு 3 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டி இருந்தது. இந்த பணத்தை கொடுக்காமல் நீண்ட நாட்களாக இழுத்து அடித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ளார்.

 

இதில் பலத்த காயமடைந்தவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக பிலாஸ்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நான்கு பேரை தேடி வருகின்றனர்.

 

Right Menu Icon