--- --:--:-- --

சண்டை இயக்குனர் சூடோ ரத்தினம் காலமானார்..!

3

ழம்பெரும் தமிழ் திரைப்பட சண்டை இயக்குனர் சூடோ ரத்தினம் காலமானார். 1959 ஆம் ஆண்டு நடிகராக அறிமுகமான ஜூடோரத்தினம் 1966 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜெய்சங்கரின் வல்லவன் ஒருவன் திரைப்படத்தில் ஸ்டன்ட் மாஸ்டர் ஆக களம் இறங்கினார்.

 

வயது மூப்பால் அவர் காலமானார். அவரது உடல் சங்க அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு சனிக்கிழமை இறுதி சடங்குகள் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Right Menu Icon