--- --:--:-- --

தீபிகா படுகோன் பாடலுக்கு நடனமாடிய தாய் மற்றும் மகள்..!

3

பிரபல ஹிந்தி பட நாயகி தீபிகா படுகோன் நடித்த பத்மாவதி படத்தில் வரும் பூமர் பாடலுக்கு தாய் மற்றும் அவரது மகள் இணைந்து நடனமாடும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

இருவரும் ஒரே நேரத்தில் உடை அணிந்து நடனத்தை சீராகவும் தாளம் தப்பாமல் ஆடும் இந்த வீடியோ அனைவராலும் விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது. தனியா மற்றும் சோனியா என்பது அவர்களின் பெயர் என கண்டறியப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon