உலக நாடுகளில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு..!
உலக நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகளில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு உள்ளது. அனைத்து சுகாதார மையம் அமைக்க உத்தரவிட்டது. ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படும் இந்த குரங்கு அம்மை நோய் தற்போது உலக நாடுகளுக்கு பரவி வருகிறது.
இந்நிலையில் ஈரானின் 34 வயதான பெண் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் ஏற்பட்டுள்ளது என்று அந்நாட்டு சுகாதார துறை அமைச்சகம் தகவல் தெரிவித்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தற்பொழுது அந்த பெண் தனிமையில் சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.






