--- --:--:-- --

மகளின் பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடிய பானிபூரி வியாபாரி..!

7

த்திய பிரதேசத்தை சேர்ந்த பானிபூரி வியாபாரி ஒருவர் தனது மகளின் முதல் பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடியுள்ளார். பெண் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி விளையாட்டு மைதானம் ஒன்றில் மிகப் பெரிய கூடாரம் அமைத்து ஒரு லட்சம் பானிபூரி தயாரித்து மக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்தார்.

 

Right Menu Icon