--- --:--:-- --

2 பேருக்கும் முக்கிய அழைப்பு விடுத்த மோடி..!

3

னது பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு இலங்கை அதிபர் மற்றும் வங்கதேச பிரதமருக்கு பிரதமர் மோடி அழைப்பு கொடுத்துள்ளார். தொடர்ந்து மூன்றாவது முறையாக வரும் 8ம் தேதி பிரதமராக பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்த நிலையில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்டோர் மோடியை தொலைபேசியை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர், அப்போது தன்னுடைய பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு மோடி அழைப்பு விடுத்த நிலையில் இரு தலைவர்களும் அதனை ஏற்றுக் கொண்டனர்.

 

Right Menu Icon