வெள்ள காலங்களில் ஒரு நெல் மணிகூட வீணாக கூடாது என்ற அடிப்படையில் ரூ.495 கோடி நிதியில் 3 லட்சத்து 30 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 120 நவீன சேமிப்பு தடங்கலங்களுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன என சட்டப்பேரவையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.