--- --:--:-- --

32 வருடங்களுக்குப் பிறகு கிடைத்த காணாமல் போன தம்பி..!

4

கொலம்பியாவில் 32 வருடங்களுக்குப் பிறகு சந்தித்துக்கொண்ட அண்ணனும் தம்பியும் கட்டியணைத்து அன்பை பரிமாறிக் கொண்ட நிகழ்வு காண்போருக்கு நிகழ்ச்சி ஏற்படுத்தியது.

 

பெஸ்ட்இன் புகோர்டாவை சேர்ந்த ஜோனதன் என்ற இளைஞர் 1987 ஆம் ஆண்டு வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமானார்.

 

இளைய மகனை பிரிந்து தாய் படும் கஷ்டத்தை புரிந்து கொண்ட அண்ணன், தம்பியை பல்வேறு இடங்களில் தேடிய நிலையில் நார்வேயை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் தம்பியை தத்தெடுத்து வளர்த்து வந்தது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் 32 வருடங்களுக்குப் பிறகு அண்ணனும், தம்பியும் சந்தித்துக் கொண்டுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon