--- --:--:-- --

பிரதமர் மோடிக்கு கேள்விகளை அடுக்கிய அமைச்சர் உதயநிதி..!

5

ச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக மீது பாஜக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். மீனவர்கள் மீதான இலங்கை தாக்குதலை ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை என அமைச்சர் உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

 

தேர்தல் நேரத்தில் பலமுறை தமிழகம் வரும் பிரதமர் பேரிடர் காலங்களில் வராதது ஏன்? இரண்டு கோடி வேலை வாய்ப்பு? 2020 ஆம் ஆண்டு இந்தியா வல்லரசு உள்ளிட்ட வாக்குறுதிகள் என்னவானது? கருப்பு பணம் விவகாரம்? சி ஏ ஜி அறிக்கை விவகாரம் பற்றி பேசாதது ஏன்? மீனவர்கள் நலனுக்காக எத்தனை முறை இலங்கைக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி உள்ளீர்கள்? என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Right Menu Icon