--- --:--:-- --

குடித்துவிட்டு பேசுவதாக குற்றம் சாட்டிய டி‌டி‌விக்கு அமைச்சர் சிவி சண்முகம் பதிலடி..!

16

ரசியலில் சிலர் எல்லைமீறி பேசுவது இயற்கை தான். குடித்துவிட்டு பேசுவதாக அமமுக வின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் அடிக்கடி தம்மை கொச்சைப்படுத்தி பேசுவதாக குற்றம்சாட்டிய சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கடுமையாக கண்டித்து செய்தியாளர்கள் சந்திப்பின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon