திண்டுக்கல் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் அறிமுகப்படுத்தியுள்ள பால் ஏடிஎம் ..!
திண்டுக்கல் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் புதிய ஏடிஎம் பால் மையத்தை அறிமுகம் செய்துள்ளார். குளத்தூரை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கோடிசாமி சொந்த ஊரிலேயே பால் பண்ணை நடத்தி வருகிறார். அதன் தொடர்ச்சியாக பால் ஏடிஎம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளார்.
ரூபாய் நோட்டுகள், நாணயங்கள், பிரத்தியேக ரீசார்ஜ் காடுகள் ஆகியவற்றைப் பயன்படுத்தும் வகையில் இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது கிராம மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.







