அல்லா தான் காப்பாத்தணும்.. பாக்., MP கண்ணீர்
முதல் நாளில் ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியை ஏற்றுக்கொள்ளாத பாகிஸ்தான், இரண்டாம் நாளிலேயே அழத் தொடங்கிவிட்டது. இந்தியாவின் துல்லிய தாக்குதலை தொடர்ந்து நாட்டின் எதிர்காலம் என்னவாகும் என பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பல MP-க்கள் கண்ணீர் விட்டனர்.
அழுதுகொண்டே பேசிய MP தாஹிர் இக்பால், இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தானை அல்லா தான் காப்பாற்ற வேண்டும் என்றார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.



