--- --:--:-- --

50 ரூபாய் தர மறுத்த நபரை கத்தியால் குத்தியவர் கைது..!

7

கோவையில் 50 ரூபாய் தர மறுத்த நபரை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர். கோவை பகுதியை சேர்ந்தவர் அய்யாசாமி. இவரது மூத்த மகன் மணிகண்டன் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பொழுது அவரிடம் சுதர்ஷன் 20 ரூபாய் கேட்டதாகவும் மணிகண்டன் கொடுக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

 

இதனால் ஆத்திரமடைந்த சுதர்சன் தனது நண்பருடன் அய்யாசாமி வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது சுதர்ஷன் நண்பர் ராஜேந்திரன் திடீரென அய்யாசாமியை கத்தியால் குத்தியதாக தெரிகிறது. சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Right Menu Icon