--- --:--:-- --

மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவன் கைது!

7

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். நெடும்பலம் கிராமத்தை சேர்ந்த செல்வராஜுக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது செல்வராஜை மனைவி பானுமதி தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த செல்வராஜ் அரிவாளால் வெட்டியதில் செல்வி உயிரிழந்தார்.

 

கிரைண்டரில் மாவு அரைக்கும் போது தவறி விழுந்ததில் காயம் ஏற்பட்டதாக கூறி அரசு மருத்துவமனையில் நாடகமாடி செல்வராஜை போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Right Menu Icon