மம்தா பானர்ஜி சென்ற கார் திடீரென விபத்தில் சிக்கியது..!
மேற்கு வாங்க முதல்வர் மும்தா பானர்ஜி சென்ற கார் எதிரே வந்த கார் மீது மோதி விபத்தை தவிர்க்க பிரேக் பிடித்ததால் மம்தா பானர்ஜிக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கார் கண்ணாடியில் மம்தாவின் தலை மோதியதில் லேசான காயும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மம்தா பானர்ஜிக்கு முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தாவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மோசமான வானிலையால் காரில் பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. பர்த் வானில் இருந்து கொல்கத்தா நோக்கி சென்று கொண்டிருந்தபோது இந்த கார் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.





