நண்பர்களுடன் படுக்கையை பகிர கூறிய காதல் கணவன்..!
நண்பர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வற்புறுத்தியதாக மயிலாடுதுறை கோட்டாட்சியரிடம் இளம்பெண் ஒருவர் புகார் அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைஞாயிறு கிராமத்தை சேர்ந்த அவர் தனியார் பள்ளியில் படிக்கும் பொழுது பொறியியல் பட்டதாரியான பிரேம்குமாரை காதலித்து கடந்த 2017 இல் திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு பன்னிரண்டாம் வகுப்பை அபிநயா தொடர்ந்து படித்துள்ளார்.
திருமணத்தின் போது பெண் வீட்டில் 30 சவரன் தங்க நகை மற்றும் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்களை வரதட்சணையாக வழங்கியுள்ளனர். வன்முறையின் உச்சகட்டமாக நண்பர்களுடன் படுக்கையை பகிர வேண்டும் எனக் கூறியதால் அந்த பெண் புகார் அளித்துள்ளார்.







