--- --:--:-- --

ஊரடங்கு தளர்வில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!

3

வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தளங்களை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் சென்று தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

அரசியல் கூட்டங்கள், திருவிழாக்கள், சமுதாய கலாச்சர நிகழ்வுகளுக்கான தடை தொடர்கிறது. அனைத்து வழிபாட்டு தலங்களிலும் கொரொனா வழிகாட்டு நெறிமுறைகள் கட்டாயம் கடைபிடிக்கப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

வழிபாட்டு தளங்களில் நடைபெறும் அனைத்து வகை திருவிழா தொடர்பான தடை தொடர்கிறது.ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்குச் செல்ல அனுமதி வழங்கியுள்ளது. கடைகள் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

அரசு மற்றும் தனியார் நடத்தும் பொருட்காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Right Menu Icon