வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு தனிமை கட்டாயம்..!
ஜனவரி 11 முதல் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்கள் அனைவரும் கட்டாயம் 7 நாட்கள் தனிமைபடுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
8 ஆம் நாள் ஆர்டிபிசிஆர் சோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அதற்காக வில்லை நெகட்டிவ் என்றால் அடுத்த 7 நாட்களுக்குள் தங்களை உடனே சுயமாக கண்காணிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. சோதனை முடிவுகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.





