--- --:--:-- --

சாம்சங் பிரச்னை தொடர்பாக முதல்வருக்கு கடிதம்..!

7

ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் ஆலை ஊழியர்களின் வேலை நிறுத்த பிரச்னையை விரைவாக தீர்க்க முதல்வர் ஸ்டாலினை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தியுள்ளார்.

 

இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ள அவர், உற்பத்தி துறையில் பாதிப்பு ஏற்படாத வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், விரைவான, இணக்கமான தீர்விற்கு மாநில அரசு தலையிட வேண்டுமெனவும் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Right Menu Icon