--- --:--:-- --

புதுச்சேரியில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்..!

2

புதுச்சேரியில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துணைநிலை ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது. புதுச்சேரியில் கடந்த 8 ஆண்டுகளாக முழுமையாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை.

 

தற்போது 11 ஆயிரம் கோடி ரூபாய் வரை பத்திரத்தை இறுதி செய்து மத்திய அரசுக்கு ஒப்புதல் அனுப்பி வைக்கப்பட்டது. டெல்லி சென்று முதலமைச்சர் ரங்கசாமி பிரதமர் மோடி நிதி அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்.

 

எனினும் முழுமையான அனுமதி கிடைக்கவில்லை. இந்த நிலையில் செய்தியாளரிடம் பேசிய துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்னுரிமை அளிப்பதாக எந்த வகையிலும் புதுச்சேரி அரசு புறக்கணிக்கக் கூடாது எனவும் தெரிவித்தார்.

 

Right Menu Icon