சிவப்பு நிற உடையிவ் Stunning போட்டோ ஷுட் நடத்திய நடிகை ரகுல் ப்ரீத் சிங்..!
இந்திய சினிமாவில் விரைவில் பிரம்மாண்டத்தின் உச்சமாக தயாராகியுள்ள ராமாயணா திரைப்படம் திரைக்கு வரவுள்ளது.ரன்பீர் கபூர் மற்றும் சாய் பல்லவி நடித்துள்ள இப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர். அது என்ன கதாபாத்திரம் என்றால் சூர்ப்பனகையாக நடித்துள்ள ரகுல் ப்ரீத் கதாபாத்திரம் தான்.
டிரைலரிலேயே அவரது லுக் வெளியாகிவிட்டது, பட ரிலீஸிற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். இந்த நிலையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் சிவப்பு நிற உடையில் Stunning லுக்கில் எடுத்த புகைப்படங்களை காண்போம்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





