--- --:--:-- --

குரங்குக்கு கோவாக்ஸின் பரிசோதனை செய்யப்பட்டதில் அபார வெற்றி..!

4

ந்தியாவின் கொரொனா தடுப்பூசி மருந்தான கோவாக்சின் விலங்குகளுக்கு செலுத்தி நடைபெற்ற பரிசோதனை வெற்றி பெற்றுள்ளது. ஒவ்வொரு தடுப்பூசி மருந்தும் மனிதர்களுக்கு பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பாக விலங்குகளுக்கு கொடுக்கப்படும்.

 

அதன்படி மனிதர்களை ஒத்த கல்லீரல் செயல்பாடுகள் கொண்ட குரங்கு, நாய், தவளை போன்ற விலங்குகளுக்கு அந்த மருந்து செலுத்தப்பட்டு சோதனை செய்யப் படுவது வழக்கம். அதன்படி பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த தடுப்பூசி குரங்குகளுக்கு செலுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

 

இதில் குரங்குக்கு நோய் எதிர்ப்பாற்றல் வளர்ந்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் கொரொனா தொற்று பாதைகளான நுரையீரல், சுவாச பாதை முழுவதும் நோய் எதிர்ப்பாற்றல் பெற்றிருப்பது ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon