--- --:--:-- --

கன்னட நடிகை அன்ட்ரிதா ராய் போதைபொருள் விவகாரத்தில் கைது..!

3

போதைப்பொருள் விவகாரத்தில் கன்னட நடிகை அன்ட்ரிதா ராய், அவரது கணவரும் நடிகருமான டிகன் ஆகியோரை போலீசார் கைது செய்து வைக்கிறார்கள். போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கன்னட நடிகை ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

 

இந்த வழக்கில் நடிகை அன்ட்ரிதா ராய், டிகன் ஆகிய இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே போதைப்பொருள் விவகாரத்தில் மற்றும் நடிகை ஷர்மிளா மந்த்ரேவுக்கு இருக்கும் தொடர்பு குறித்து போலீசார் விசாரிக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon