--- --:--:-- --
02

திருச்சி-பெங்களூரு இடையே இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில், டிக்கெட் முன்பதிவு குறைந்து போனதால் ரத்து செய்யப்பட்டதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

 

அந்த வகையில் வரும் 21-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை இயக்கப்பட இருந்த 06007 மற்றும் 06008 ஆகிய சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Right Menu Icon