--- --:--:-- --

பாஜகவில் இணையப்போகிறீர்களா என கேட்கப்பட்ட கேள்விக்கு நோ கமண்ட்ஸ் எனக்கூறிய குஷ்பூ..!

2

காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு திடீரென புது டெல்லி புறப்பட்டு சென்றார் .

 

மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்த அவரிடம் டெல்லி பயணம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். பாஜகவில் இணைய போகிறீர்களா என்ற கேள்விக்கு நோ கமண்ட்ஸ் என்று அவர் பதிலளித்தார். காங்கிரஸில் இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon