--- --:--:-- --

ஐபிஎல் கிரிக்கெட் – பெங்களூர் அணி – கொல்கத்தா அணி மோதல்

1.1

பிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஷார்ஜாவில் நடைபெறும் இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

 

விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணியும், தினேஷ் கார்த்தி தலைமையிலான கொல்கத்தா அணியும் நடப்பு சீசனில் 6 போட்டிகளில் விளையாடி தலா 4 வெற்றிகளை பதிவு செய்துள்ளனர். இரு அணிகளும் வலுவான சான்று உள்ளதால் வெற்றிப்பாதையில் தொடரும் முனைப்பில் ஆயத்தமாகி வருகின்றனர்.

 

இது இரு அணிகளும் இதுவரை 24 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். அவற்றில் பெங்களூரு அணி 10 போட்டிகளிலும் கொல்கத்தா அணி 14 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

Leave a Reply

Right Menu Icon