--- --:--:-- --

கொளத்தூரில் கெஜ்ரிவால் இன்று பரப்புரை..!

7

ரவிந்த் கெஜ்ரிவால், மு.க.ஸ்டாலினின் சொந்தத் தொகுதியான கொளத்தூரில், அவருக்கு ஆதரவாக இன்று தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறார். தனது தொகுதியில் வாக்கு சேகரிக்கச் செல்லும் முதல்வர் ஸ்டாலினுடன் இணைந்து கெஜ்ரிவாலும் இன்று வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரிக்க உள்ளார்.

Leave a Reply

Right Menu Icon