--- --:--:-- --

யார் அந்த மேலிடம்? – உதயநிதி கேள்வி

9

ண்மையிலேயே பெண்கள் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு அக்கறை இருக்கிறதா? ஸ்ரீவைகுண்டத்தில் முதலமைச்சர் விஜயின் ரசிகைக்கு வேலை வாங்கித்தருவதாகக் கூறி காரில் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது.

 

எல்லாம் மேலிடத்திற்கு தெரியும் என கூறும் குற்றவாளிகள்.. யார் அந்த மேலிடம்? தனிமனித ஒழுக்கம் பற்றி பாடமெடுத்துள்ள முதலமைச்சரின் அரசு இந்த விவகாரத்தை மறைக்க முயற்சி என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon